A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 22 , பி.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபையில் இன்று (22) நடைபெற்ற , அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்புக்கு மூவர் வருகைதரவில்லை.
அதில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமூகமளிக்கவில்லை.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்படவேண்டிய தேசியப் பட்டியல் உறுப்பினரும் எமது மக்கள் சக்தியின் சார்பில் தெரிவு செய்யப்படவேண்டிய தேசியப் பட்டியல் எம்.பியும் இதுவரையில் சத்தியப்பிரமாணம் செய்யப்படவில்லை.
அதனால், மூன்று உறுப்பினர்கள் இன்றைய வாக்கெடுப்புக்கு சமூகமளிக்கவில்லை.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago