2020 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை

வைத்தியர் ஷாஃபியை விசாரிக்க புதியக் குழு

Editorial   / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

திட்டமிட்டு கருத்தடை செய்தாரென குற்றஞ்சாட்டப்பட்டிருந்த குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் முஹமது ஷாஃபி ஷிஹாப்தீனிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, புதியக் குழுவொன்று நியமிக்கப்படுமென, குற்றப்புலனாய்வுப் பிரிவினர், (சி.ஐ.டி) நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தது.

வைத்தியர் ஷாஃபிக்கு எதிராக வழக்கு, குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (12) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, சி.ஐ.டியினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .