Editorial / 2019 ஏப்ரல் 25 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமானநிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை விமான நிலைய வளாகத்துக்குள் சந்தேகத்துக்கிடமான காரொன்று பிரவேசித்த போது, பாதுகாப்பு தரப்பின் குறித்த காரை பரிசோதித்துள்ளனர். இதன்போது, பாதுகாப்பு தரப்பினருக்கும், காரில் பயணித்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் குறித்த பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதனையடுத்து விமான நிலைய வளாகத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், தற்போது விமான நிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago