Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 26 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இபலோகம பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் வசமிருந்து 3 கிராம், 65 மி.கி ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இபலோகம சேனபுர, மஹாமீகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்தர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும்,அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எம்.பி என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
8 hours ago