Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரஜைகளுக்கு ஆரோக்கியத்தையும் செழிப்பையும் வழங்கும் நாடுகளுள் 66ஆவது இடத்தை இலங்கை பெற்றுள்ளது.
உலகப் புகழ் பெற்ற 'நியூஸ் வீக்' சஞ்சிகை நடத்திய ஆய்விலேயே இந்த இடம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
முதலாம் இடத்தை பின்லாந்து பெற்றுக் கொண்டுள்ளபோது சுவிற்ஸாந்தும் சுவீடனும் இரண்டாம் இடத்திலுள்ளன.
ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, இந்தியா ஆகிய நாடுகள் முறையே 11,12, 13 ஆம் இடங்களை வென்றுள்ளன.
துறைவாரியாக நோக்கும்போது ஜேர்மனி வாழ்க்கைத் தரத்தில் முதலாம் இடத்திலுள்ளது. அதிசிறந்த சௌக்கியசேவை என்னும் சிறப்பு ஜப்பானுக்கு கிடைத்த வேளையில் சிங்கப்பூர் அதிசிறந்த பொருளாதார உத்வேகம் கொண்ட நாடாக திகழ்ந்துள்ளது.
21 minute ago
26 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
26 minute ago
33 minute ago
2 hours ago