A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 30 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல்மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் மூன்று மாவட்டங்களிலும் தெரிவுச் செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் 157 திறந்திருக்கும் என சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 62 நிலையங்களும் கம்பஹ மாவட்டத்தில் 68 நிலையங்களும் 27 நிலையங்கள் களுத்துறை மாவட்டத்திலும் திறந்திருக்கும் என கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
24 minute ago
29 minute ago
37 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
29 minute ago
37 minute ago
41 minute ago