2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

16 ஆவது கொரோனா மரணம் பதிவானது

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா தொற்றாளர் மரணம். இது 16 ஆவது மரணமாகும்.

கொழும்பு  2 ஐ சேர்ந்த  70 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தார் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .