Editorial / 2019 ஜூன் 24 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பாதிப்பு தனது கண்களுக்குத் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, 19ஆவது திருத்தத்தின் பாதிப்புத் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிந்துள்ளமைத் தொடர்பில், அவருக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
ஹங்குராகத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இன்னும் 4 மாதங்கள் உள்ளன தேர்தலுக்கு. எனவே 19ஆவது திருத்தத்தை மாற்றுவதற்கு நேரமில்லை. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று, அரசமைப்பை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago