2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

வாகரை கல்வி அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 14 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகரை அபிவிருத்திப் பணிகளில் ஒரு கட்டமாக கல்வி அபிவிருத்திச் செயல்த்திட்டங்களுக்கான சில வேலைத்திட்டங்கள் இன்று கிழக்கு மாகாண முதல்வரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முதலமைச்சரின் விசேட அபிவிருத்தி செயல்த்திட்டத்தின் கீழ் கிராமங்களை அபிவிருத்தி செய்தல் என்ற அடிப்படையில் விசேடமாக வாகரை பிரதேச அபிவிருத்திக்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சுமார் 75 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X