Suganthini Ratnam / 2010 நவம்பர் 17 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் நிலக்கரியை எரிக்கும் செயற்பாட்டின் முதற்கட்ட நடவடிக்கை தொடங்கியுள்ளது.
அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, சுசில் பிரேம ஜயந்த மற்றும் டபிள்யூ.டி.ஜி.செனவிரட்ன ஆகியோர் இதனை ஆரம்பித்து வைத்தனர். (LP)
8 hours ago
8 hours ago
9 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago
20 Dec 2025