2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

மங்கள பிணையில் விடுதலை

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவும் மற்றும் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை நீதிவானினாலேயே இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையிலேயே அந்த மூவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0

  • VALLARASU.COM Tuesday, 15 October 2013 04:16 PM

    ஆண்டவன் சொல்றான் அருணாசலம் முடிக்கிறான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X