Gavitha / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு-கண்டி பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சுமார் 21 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸூடன் தனியார் பஸ்ஸொன்று நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்புடைய மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
23 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago