Kanagaraj / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைகளை நடத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சமுகமளித்துள்ளார். ரக்ன லங்கா தொடர்பிலேயே அவர் வாக்குமூலமளிக்கவுள்ளார்.
10 minute ago
27 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
27 minute ago
55 minute ago
1 hours ago