A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 22 , பி.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம் மீதான 3ஆவது வாசிப்புக்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் கிடைத்தன.
வாக்கெடுப்பு சற்றுமுன்னர் நிறைவடைந்தது. சபை நடவடிக்கைகள் யாவும் நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாளைய அமர்வில், கொரோனா வைரஸ் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago