Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2020 ஒக்டோபர் 22 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இந்த குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றுவதுடன், அவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே, அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .