2021 மார்ச் 03, புதன்கிழமை

90ஆவது மரணம் பதிவானது

Editorial   / 2020 நவம்பர் 23 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர், இன்று (23) மரணமடைந்தனர்.  மொத்தம் 90ஆக அதிகரித்துள்ளது.

மரணமடைந்தவர்களில் 60 மற்றும் 86 வயதான  பெண்கள் இருவரும் 60 வயதான ஆணொருவரும் அடங்குகின்றனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .