2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

MCC ஒப்பந்தம்: அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 17 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

MCC ஒப்பந்ததம் தொடர்பாக  ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் தொடர்பான  பேராசிரியர் லலிதசிறி குனருவன் தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .