J.A. George / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 04 இலட்சத்தை தாண்டியுள்ளன.
நேற்று (20) நாட்டில் 8270 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கடந்த பெப்ரவரி 18ஆம் திகதியில் இருந்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை எண்ணிக்கை 406466ஆக அதிகரித்துள்ளது.
3 hours ago
29 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
29 Dec 2025