Editorial / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி வேட்பாளரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள யோசனைகள் முற்றாக நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (20) முற்பகல் கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள யோசனைகளை முற்றாக நிராகரிப்பதே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு என்று தெரிவித்த அவர், எதிர்தரப்பு வேட்பாளர்களும் அதே விதமான நிலைப்பாட்டையே வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago