2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

ஆசிரியை மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய சந்தேகநபர் தற்கொலை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆசிரியை ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அவரைப் படுகொலை செய்ய முயற்சித்த  சந்தேக நபரொருவர் பின்னர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று மொனராகலை, சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .