2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கான்ஸ்டபிள் கைது.

Kogilavani   / 2010 நவம்பர் 01 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.மன்சூர்)

காலி, தங்கெதவில் உள்ள வர்த்தகர் ஒருவரின் செல்லிடத்தொலைபேசி இரண்டினை திருடிய கான்ஸ்டபிள் ஒருவரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வர்த்தகர் ஒருவர் தனது வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கருகே நிறுத்தி வைத்து சென்றிருந்தப் போது தனது தொலைபேசிகள் திருடப்பட்டிருப்பதை கண்டு  பொலிஸில் புகார் செய்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின் களவாடப்பட்ட செல்லிடத்தொலைபேசிகள் குறித்த பொலிஸ் கான்ஸடபளிடம் இருந்துள்ளன.

குறித்த கான்ஸடபிள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--