2021 மே 12, புதன்கிழமை

வீரவில இராணுவமுகாமில் இராணுவ வீரரின் சடலம் கண்டெடுப்பு

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 27 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹம்பாந்தோட்டை வீரவில இராணுவ முகாமில் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவ இடத்திலிருந்து இராணுவ வீரரின் சடலமொன்றினை கண்டெடுத்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். வெடிப்பு சம்பவத்தினால் சேதமடைந்த பகுதிகளை சுத்தப்படுத்தும்போதே மேற்படி இராணுவ வீரரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 

 


  Comments - 0

 • xlntgson Wednesday, 28 September 2011 08:33 PM

  மர்மமாகவும் இருக்கிறது, ஆப்கனில் CIA அமெ உளவு அலுவலகத்தில் சூட்டுச் சத்தம் போல்! ஏன் என்று கேட்காதே, என்ன என்று கேட்காதே, செய்தி சுதந்திரம், உலகளாவிய சேவை!

  Reply : 0       0

  risimb Wednesday, 28 September 2011 12:55 AM

  சம்பவத்தை நினைத்தால் மிகவும் பரிதாபமாய் உள்ளது என்னசெய்வது...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .