2021 மே 06, வியாழக்கிழமை

அதிவேக வீதி விபத்தில் சட்டத்தரணி பலி

Kanagaraj   / 2012 டிசெம்பர் 06 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக வீதியில் கெப்ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் சட்டத்தரணியொருவர் பலியாகியுள்ளார்.

இதேவேளை அந்த வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஹத்துடுவ மற்றும் கெலனிகமவிற்கும் இடையிலேயே இந்த விபத்துச்சம்பவம் இன்றிரவு இடம்பெற்றுள்ளது.

காலியிலிருந்து கொழும்பை நோக்கி பயணிக்கும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 69 வயதான சட்டத்தரணி காமினி டேவிட் என்பவரே பலியாகியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .