2021 மார்ச் 08, திங்கட்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 19 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                        

திருகோணமலை, அக்போபுர பிரதேசத்தில்  400 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 32 வயதுடைய ஒருவரை புதன்கிழமை (18) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அக்போபுர -கந்தளாய் பிரதான வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்தச் சந்தேக நபரை கடமையில் நின்ற பொலிஸார் வழிமறித்துச் சோதனையிட்டனர். இதன்போது, இச்சந்தேக நபரிடம் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .