Editorial / 2018 செப்டெம்பர் 14 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி, இன்று (14) காலை உயிரிழந்துள்ளார் என்று, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹொரவ்பத்தான, றத்மலை பகுதியைச் சேர்ந்த இ.அப்லா என்றச் சிறுமியே, உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக, திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
5 minute ago
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 Apr 2026
10 Apr 2026