2020 நவம்பர் 28, சனிக்கிழமை

டெங்குக் காய்ச்சல்; கர்ப்பிணி, சிசு மரணம்

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சல் காரணமாக, 22 வயதான  எட்டு மாதக் கர்ப்பிணி ஒருவர் மரணித்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர் .

வயிற்றில் உள்ள சிசு மரணமானதைத் தொடர்ந்து, கிண்ணியா தள வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்கு மாற்றிய நிலையில், கர்ப்பிணியும் மரணித்துள்ளரெனவும், பொலிஸார் தெரிவித்தனர் .

மரணித்த கர்ப்பிணி, எட்டு மாதச் சிசுவின் நல்லடக்கம், கிண்ணியாவில் நேற்று (13) நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--