2021 மே 12, புதன்கிழமை

தேசிய மீலாதுன்நபி விழா போட்டியில் சம்மாந்துறை தாறுல் உலூம் மாணவி சாதனை

Niroshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

கிழக்கு மாகாண மட்ட தேசிய மீலாதுன்நபி விழா–2015 போட்டி நிகழ்ச்சியில் ஆரம்பப்பிரிவு பெண்களுக்கான தமிழ் மொழி மூலமான பேச்சுப்போட்டியில் சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயத்தில் தரம் 4,ல் கல்வி பயிலும் மாணவி எம்.எச்.பாத்திமா றீஷ்மா,2ம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எம்.ஹஸ்ஸாலி,ஆசிரியை எம்.எச்.நூறுல் ஹிமாயா தம்பதியின் புதல்வியாவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .