Suganthini Ratnam / 2017 ஜூன் 11 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்
கிண்ணியாவிலிருந்து கொழும்பு நோக்கி சனிக்கிழமை (10) இரவு பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் மீது, இனந்தெரியாதோரால் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என, அந்த பஸ்ஸின் சாரதி தெரிவித்தார்.
கலேவெல கலதிரியப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கல் வீச்சுத் தாக்குதலில், பஸ்ஸின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில், கலேவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .