2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

பொதுச் சுகாதார பரிசோதகர்களால் சோதனை

Thipaan   / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

தோப்பூர் பகுதியிலுள்ள மரக்கறிக் கடைகள், தேனீர் கடைகள், பல சரக்குக் கடைகளில், திருகோணமலை பொதுச் சுகாதார பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், இன்று சனிக்கிழமை திடீர்  சோதனைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது, தேநீர்க் கடைகளை சுத்தமாக வைத்திருக்காதோருக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, கடை உரிமையாளர்களுக்கு கடைகளை சுத்தமாக வைத்திருக்கும் முறைகள் குறித்தும் ஆலோசணைகளையும் வழங்கினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--