Kogilavani / 2016 ஜூலை 08 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்
திருகோணமலை கோணலிங்க வித்தியாலய இந்து மன்றத்தின் ஏற்பாட்டில், மாணிக்கவாசகர் சுவாமிகள் குருபூசை தினம், பாடசாலையின் அதிபர் ந.ஜனகன் தலைமையில் வித்தியாலயத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்திலிருந்து நடைபவனியும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிரேஸ்ட ஊடகவியலாளரும் சமூக சமயச் சொற் பொழிவாளருமான பொ.சற்சிவானந்தம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.


24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026