2021 மே 15, சனிக்கிழமை

வாகனத்தில் மோதுண்டு எருமை மாடு பலி

Niroshini   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா – தம்பலகாமம் பிரதான வீதியில் இன்று அதிகாலை 3.30மணியளவில் எருமை மாடொன்று வாகனமொன்றில் மோதி உயிரிழந்துள்ளது.

இரவு வேளைகளில், கட்டக்காலி மாடுகளின் நடமாட்டத்தால் பாதசாரிகளும் வாகன சாரதிகளும் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகுவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .