2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

10 இலட்சம் ரூபாய் காசோலை வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஜூலை 04 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்


இவ்வாண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதற்கிணங்க பிரதேசசபைகளின் சமூக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை பராமரிப்பதற்காக மாதாந்தம் பத்து இலட்சம் ரூபாய் வீதம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன் முதற்கட்டமாக 60 பிரதேசசபைகளுக்கான காசோலையினை வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை(3) உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் ;அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையின் கீழ் அமைச்சில் இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேசசபைக்கான காசோலையினை தவிசாளர் எஸ்.எம்.சுபியான் அமைச்சரிடமிருந்து பெற்றுகொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .