2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 1200 விவசாயிகளுக்கு மரக்கறி விதைகள் வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன், ரமன், சி.குருநாதன்)
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 1200 விவசாயிகளுக்கு யு.எஸ். எயிட் நிறுவனம் கோர் திட்டத்தின் ஊடாக மரக்கறி விதைகளை வழங்கியுள்ளது.

மாவட்டத்தில்  10 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இவ் மறக்கரி விதைகள் வழங்கப்படவுள்ளன.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வாவிடம் வைபவ ரீதியாக இவ் விதைகள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விசாய பணிப்பாளர் உகநாதன், திருகோணமலை கமநல சேவை ஆணையாளர் ச.புனிதகுமார் மற்றும் விவசாய சம்மேளனங்களின்  பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--