2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்: இலங்கைக்கான பிரேஸில் தூதுவர்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

சமாதான சூழ்நிலை தோன்றியுள்ள நிலையில் பிரதேச மக்களின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என இலங்கைக்கான பிரேஸில் தூதுவர் பெட்ரோ ஹென்றிகுவர் லிபஸ்போறியோ கிழக்கு மாகாண ஆளுநரிடம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை நேற்று வியாழக்கிழமை மேற்கொண்டிருந்தார். கிழக்கு மாகாண முதலமைச்சரையும் அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடினார்.

கிழக்கு மாகாணத்தின்  அபிவிருத்தியில் தாங்களும் பங்கெடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--