Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை மாவட்டத்திற்கு தற்போது உள்ளுர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. திருகோணேஸ்வரர் ஆலயத்தின் சுற்றாடலில் உள்ள மான்கள் இவர்களை பெரிதும் கவர்கின்றது. சங்கமித்தை யாத்திரிகர் விடுதி வளவில் வைத்து சுற்றுலா பயணிகள் மான்களுடன் பொழுதை கழிப்பதை படங்களில் காணலாம்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026