2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

இடம்பெயர்ந்த சம்பூர் மக்களுடன் சிவாஜிலிங்கம்

Super User   / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த திருகோணமலை, சம்பூர் மக்கள் இன்று வரை மீளக்குடியமர்த்தப்படாமால் மூதூரில் தங்கியுள்ளனர். மேற்படி மக்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .