2020 நவம்பர் 28, சனிக்கிழமை

மூதூரில் பால் பதனிடும் நிலையம்

Super User   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் பாலத்தடிச்சேனையில் நெக்கொட் திட்டத்தின்  நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள பால் பதனிடும் நிலையத்தினை நாளை புதன்கிழமை காலை 10.00 மணிக்கு  கிழக்கு மாகாண விவசாயம், கால்நடை அமைச்சர் துரையப்பா நவரெட்ணராஜா திறந்து வைக்கவுள்ளார்.

16 மில்லியன் ரூபாய்கள் செலவில் பாதனிடும் நிலையம் அமைக்கப்பட்டள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--