2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

கொரிய தூதுவர் சூய் கீ சூள் திருகோணமலை விஜயம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

இலங்கைக்கான கொரிய நாட்டுத் தூதுவர் கலாநிதி சூய் கீ சூள் திருகோணமலைக்கு இன்று வியாழக்கிழமை மாலை விஜயம் செய்தார். இதன்போது கிழக்கு மாகாண ஆளுநரை அவரது வாசல் ஸ்தலத்தில் சந்தித்து இன்றைய நிலமைகள் பற்றி கேட்டறிந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .