Super User / 2010 நவம்பர் 02 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து நடத்திய 19 வயதுக்கு உட்பட்ட மைலோ கிண்ணத்துக்கான போட்டியில் சம்பியனான கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரி வீரர்களுக்கு கிண்ணியாவில் மகத்தான வரவேற்பு இன்று செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை 31.10.2010 அநுராதபுரம் சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டி ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை அணியை எதிர்கொண்டு விளையடியது. இப்போட்டியில் 2 : 0 என்ற கோல் கணக்கில் அல்-அக்ஸா கல்லூரி வெற்றி பெற்றது.
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025