2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

முன்பள்ளிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் மூதூர் பிரதேசத்தில் நடுத்தீவு சதாம் முன்பள்ளி, பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீகலைவாணி முன்பள்ளி, மலைமுந்தல் எகெட் முன்பள்ளி ஆகிய புதிய முன்பள்ளிகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் எகெட் கரித்தாஸ் பணிப்பாளர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் டயஸ், பாடசாலை அதிபர், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், உறுப்பினர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், எகெட் கரித்தாஸ் நிறுவன உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் திருத்தியமைக்கப்பட்ட பாலத்தடிச்சேனை முன்பள்ளியும் பணிப்பாளரினால் திறந்து வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--