2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மூதூர் முக்கியஸ்த்தர்களின் சந்திப்பு

Super User   / 2011 ஜனவரி 10 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச மக்களுக்கு அரசாங்க நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மூதூர் பிரதேச செயலாளருடன் மூதூர் முக்கியஸ்த்தர்களின் சந்திபொன்று இன்று மாலை இடம் பெற்றது.

இ;ச்சந்திப்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அபு உபைதா றாசிக் பரீட், முன்னாள் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எம்.தௌபீக், ஹாதி நீதிவான் எம். அப்துல் கரீம் மௌலவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X