2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வெள்ளத்தால் அசுத்தமான பிரதேசங்கள் சுத்தப்படுத்தல்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 17 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூரில் வெள்ளப்பெருக்கினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில்  தங்கியிருந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அசுத்தமாக கிடந்த குடிமனைகளையும் சூழலையும் இலங்கை ஜமா அத்தே இஸ்லாமியின் தொண்டர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--