2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

தங்கபுரம் கிராமத்தில் இலவச வைத்திய முகாம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 17 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை,  மூதூர் கிழக்கில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இலவச வைத்திய முகாமொன்று நடத்தப்பட்டது.  


இந்நிலையில்,  தங்கபுரம் கிராமத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் சுமார் 235 பேருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
இவ் இலவச வைத்திய முகாமை சமூக சேவையாளர் க.திருச்செல்வம் ஏற்பாடு செய்திருந்தார். வைத்திய கலாநிதி ஜீவசாந்தி திருச்செல்வம் இதனை நடத்தியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--