2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

இரத்ததான நிகழ்வு

Kogilavani   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலையில்  இரத்த தானம் முகாம் ஒன்றினை இன்று வியாழக்கிழமை அலஸ்தோட்டம் சாயா புளு உல்லாச விடுதி  ஊழியர் நலன்புரிச்சங்கம்  நடத்தினர்.

'சமூக அக்கறையான  சேவை'' என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இந்த இரத்ததான நிகழ்வில் நலன்புரிசங்கத்தின் ஊழியர்களுடன் பொலிஸாரும் படையினரும் கலந்துக்கொண்டனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--