2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

மணல் மேடுகளை அகழ்ந்து மண் அள்ளிச் செல்ல அனுமதி

Super User   / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

 

கந்தளாய் பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் உருவாகியுள்ள மணல் மேடுகளை அகழ்ந்து மண் அள்ளிச் செல்வதற்கு இலவச அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இப்பிரதேச மக்கள் கேட்டுக் கொண்டதிற்க்கிணங்க புத்தசாசன மற்றும் மதவிவகார பிரதி அமைச்சர் எம்.கே.டீ.எஸ்.குணவர்தன இன்று ஞாயிற்றுக்கிழமை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .