2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு முன்னால் விவசாயிகள் ஆர்பாட்டம்

Super User   / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)
 

திருகோணமலை, கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணி தொடக்கம் 11.45 மணி வரை ஆர்பாட்டம் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு;டை அரசாங்கம் வழங்க வேண்டும் என கோரியே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஐயந்த விஜேசேகர தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--