2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

லிபிய தூதுவர் நாளை கிண்ணியா விஜயம்

Super User   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேச மக்களை பார்வையிடுவதற்காக இலங்கைக்கான லிபிய தூதுவர் ஹாதீம் எம்.ஏ.மஹ்சூம் நாளை வியாழக்கிழமை கிண்ணியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக கிழக்கு மாகாண தவிசாளர் எச்.எம்.பாயிஸ் தெரிவித்தார்.

இவர் கிண்ணியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவதுடன் 06 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 300 மாணவர்களுக்கான கற்றல் உபகரண பொதிகளையும் வழங்கவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .