2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலையில் ஐ.தே.க.

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் கருஐயசூரிய, பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க, கிழக்கு மாகாண ஐக்கிய தேசிய கட்சித் இணைப்பாளர் தயா கமகே ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--