Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 14 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார, அமதோரு அமரஜீவ)
திருகோணமலை கோணேசபுரத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இதன்போது, சணச அபிவிருத்தி வங்கியினாலும் கனடா செஞ்சிலுவை சங்கத்தின் அனுசரணையுடனும் அமைக்கப்ட்ட விடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச, கடற்தொழில் நீரியல் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநலமே ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago