2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்

Menaka Mookandi   / 2011 ஜூலை 18 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அமதோரு அமரஜீவ, எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலையிலுள்ள தேசிய  நீர்வழங்கல் வடிகான் அமைப்பு சபை ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை கந்தளாயில் உள்ள அலுவலகத்தில் வைத்து சக ஊழியர் ஒருவர் பிரதி அமைச்சர் ஒருவரால் தாக்கப்பட்டமையைக் கண்டித்தே இந்தப் போராட்டம்  நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .